பத்ம விருது பெற்றவரும் புகழ்பெற்ற தாவரவியலாளருமான டாக்டர் கே.எஸ். மணிலால் மறைவிற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"பத்ம விருது பெற்றவரும், புகழ்பெற்ற தாவரவியலாளருமான டாக்டர் கே.எஸ்.மணிலாலின் மறைவு, மிகுந்த  வருத்தம் அளிக்கிறது. தாவரவியலில் அவரது வளமான பணி, வரவிருக்கும் தாவரவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகத் தொடரும். கேரளத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இந்தத் துயரமான நேரத்தில் அன்னாரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி."

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Income inequality declining with support from Govt initiatives: Report

Media Coverage

Income inequality declining with support from Govt initiatives: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Uttarakhand meets PM Modi
January 06, 2025

The Chief Minister of Uttarakhand, Shri Pushkar Singh Dhami met with Prime Minister, Shri Narendra Modi in New Delhi today.

The Prime Minister’s Office posted on X;

“Chief Minister of Uttarakhand, Shri @pushkardhami, met Prime Minister @narendramodi.”