உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தின் கவுரிகஞ்சில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் அவர் பிரார்த்தித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;
“உத்தரப்பிரதேசத்தின் அமேதி, கவுரிகஞ்சில் ஏற்பட்ட சாலை விபத்து மிகவும் சோகமானது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன்:
PM @narendramodi"
उत्तर प्रदेश में अमेठी के गौरीगंज में हुआ सड़क हादसा अत्यंत दुखद है। इसमें जान गंवाने वालों के परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं। इसके साथ ही घायल लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 18, 2022