நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்த ட்விட்டரில் பிரதமர் கூறியதாவது:

‘‘வளர்ந்து வந்த  திறமையான நடிகர் புனீத் ராஜ்குமாரை, விதி  கொடூரமாக நம்மிடம் இருந்து பறித்துவிட்டது. இது இறந்து போகும் வயது அல்ல. அவரது பணிகள் மற்றும் சிறந்த  ஆளுமையை, வரும் தலைமுறையினரும் அன்புடன் நினைவுகூரும். அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.’’

  • SHRI NIVAS MISHRA January 21, 2022

    हर यादव की पोस्ट पर आया करो मित्रो..! ताकि उसे ऐसा न लगे कि वो अकेला है, हम उसका साथ देंगे तभी वो हमारा साथ देगा 🚩🙏 जय भाजपा, विजय भाजपा 🌹🌹
  • OM Parkash Senwar January 04, 2022

    सादर नमन
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
PLI for textile catalyses investments of Rs 7,343 crore

Media Coverage

PLI for textile catalyses investments of Rs 7,343 crore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 11, 2025
July 11, 2025

Appreciation by Citizens in Building a Self-Reliant India PM Modi's Initiatives in Action