உத்தரப்பிரதேச மாநிலம் பாஸ்தி பகுதியில் தொடங்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தால் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவோருக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்று பிரதமர் கூறினார்.
பாஸ்தி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஹரிஷ் திவேதியின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்தப் பிரதமர் மோடி கூறியதாவது, "அருமையான முயற்சி! இளைஞர்களுக்கும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவோருக்கும் பாஸ்தியில் திறக்கப்பட்ட இந்த டிஜிட்டல் (மின்னணு) நூலகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்."
शानदार पहल! युवाओं और प्रतियोगी परीक्षाओं में शामिल होने वालों के लिए बस्ती की यह डिजिटल लाइब्रेरी बहुत फायदेमंद साबित होने वाली है। https://t.co/CwCcQ2o7M0
— Narendra Modi (@narendramodi) June 9, 2023