ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இஷா சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது;
" இஷா சிங் (@singhesha10) வெள்ளி வென்றுள்ளார்!
பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இஷா சிங்கை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது அசாத்திய திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு நமக்குப் பெருமை சேர்த்துள்ளது.
அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்".
A spectacular Silver by @singhesha10!
— Narendra Modi (@narendramodi) September 27, 2023
Proud of Esha Singh for winning the Silver Medal in the 25m Pistol Women's Shooting event. Her incredible talent, hard work and dedication have made us proud.
Best wishes for her future endeavours. pic.twitter.com/m3UHRgg05I