பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து 7, லோக் கல்யாண் மார்கில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து 7, லோக் கல்யாண் மார்கில், பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன்.”
In the wake of the terrorist attack in Pahalgam, chaired a meeting of the CCS at 7, Lok Kalyan Marg. pic.twitter.com/bZj5gggp5l
— Narendra Modi (@narendramodi) April 23, 2025