சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.எல்-4 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சுகந்த் கதமுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.எல் -4 இல் சிறப்பாக செயல்பட்ட சுகந்த் கதமுக்கு வாழ்த்துகள்.
அவரது திறமை, உறுதி, விடாமுயற்சி ஆகியவை நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இந்த வெண்கலப் பதக்கம் அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு பிரகாசமான சான்றாகும்.
Congratulations to @sukant9993 for his exceptional performance in Men's Badminton Singles SL-4 at the Asian Para Games.
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
His skill, determination and relentless spirit have made the nation proud. This Bronze Medal is a shining testament to his hard work and dedication. pic.twitter.com/zye2i3zlmI