சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 200 மீட்டர் டி35 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நாராயண் தாக்கூருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 200 மீட்டர் டி35-ல் வெண்கலப் பதக்கம் வென்ற நாராயண் தாக்கூருக்குப் பாராட்டுகள். அவரது நம்பமுடியாத வேகமும் அசைக்க முடியாத உத்வேகமும் நமது தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன."
Compliments to @Narayan38978378 for bringing home the Bronze Medal in Men's 200m T35 at the Asian Para Games. His incredible sprint and unwavering spirit have brought honour to our nation. pic.twitter.com/adY6F1JLXB
— Narendra Modi (@narendramodi) October 25, 2023