குரு தேக் பகதூர் உயிர்த் தியாகம் செய்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம், மனிதகுலத்தின் பாதுகாப்பு ஆகிய மாண்புகளுக்காகவும் இணையற்ற தைரியம், தியாகத்துக்காகவும் அவரை நினைவு கூர்வதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"குரு தேக் பகதூரின் தியாக தினத்தில், நீதி, சமத்துவம், மனிதகுலத்தின் பாதுகாப்பு ஆகியவற்றின் மதிப்புகளுக்காகவும் அவரது இணையற்ற தைரியம் தியாகத்துக்காகவும் அவரை நினைவு கூர்வோம். அவரது போதனைகள் துன்பங்களை எதிர்கொண்டு உறுதியாக நிற்கவும், தன்னலமின்றி சேவை செய்யவும் நம்மை ஊக்குவிக்கின்றன. ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை குறித்த அவரது செய்தியும் நம்மைப் பெரிதும் ஊக்குவிக்கிறது."
On the martyrdom day of Sri Guru Teg Bahadur Ji, we recall the unparalleled courage and sacrifice for the values of justice, equality and the protection of humanity. His teachings inspire us to stand firm in the face of adversity and serve selflessly. His message of unity and…
— Narendra Modi (@narendramodi) December 6, 2024
ਸ੍ਰੀ ਗੁਰੂ ਤੇਗ਼ ਬਹਾਦਰ ਜੀ ਦੇ ਸ਼ਹੀਦੀ ਦਿਹਾੜੇ 'ਤੇ, ਅਸੀਂ ਨਿਆਂ, ਬਰਾਬਰੀ ਅਤੇ ਮਨੁੱਖਤਾ ਦੀ ਰਾਖੀ ਦੀਆਂ ਕਦਰਾਂ-ਕੀਮਤਾਂ ਲਈ ਲਾਸਾਨੀ ਦਲੇਰੀ ਅਤੇ ਤਿਆਗ ਨੂੰ ਯਾਦ ਕਰਦੇ ਹਾਂ। ਉਨ੍ਹਾਂ ਦੀਆਂ ਸਿੱਖਿਆਵਾਂ ਸਾਨੂੰ ਮਾੜੇ ਹਾਲਾਤ ਵਿੱਚ ਵੀ ਦ੍ਰਿੜ੍ਹ ਰਹਿਣ ਅਤੇ ਨਿਰਸੁਆਰਥ ਸੇਵਾ ਕਰਨ ਲਈ ਪ੍ਰੇਰਿਤ ਕਰਦੀਆਂ ਹਨ। ਏਕਤਾ ਅਤੇ ਭਾਈਚਾਰੇ ਦਾ ਉਨ੍ਹਾਂ ਦਾ…
— Narendra Modi (@narendramodi) December 6, 2024