பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நடைபெற்ற பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"இன்று மாலை நடந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்."
Attended the Beating Retreat Ceremony earlier this evening. pic.twitter.com/wPKnyLf8lC
— Narendra Modi (@narendramodi) January 29, 2024
Some more glimpses from the Beating Retreat Ceremony... pic.twitter.com/6NYNoDbCHx
— Narendra Modi (@narendramodi) January 29, 2024