ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற திரு என் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்

ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற திரு. என். சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"புதிய ஆந்திர அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். முதலமைச்சரான திரு. என். சந்திரபாபு நாயுடுவுக்கும், அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். தெலுங்கு தேசம், ஜனசேனா, பிஜேபி அரசு ஆந்திராவின் பெருமையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும், மாநில இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

 

 

The Prime Minister shared a video;

The Prime Minister’s Office also posted;

 “PM Narendra Modi attended the swearing-in ceremony of the new Andhra Pradesh government. He congratulated Shri N Chandrababu Naidu for becoming the Chief Minister and other leaders for taking oath as Ministers.”

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi govt created 17.19 crore jobs in 10 years compared to UPA's 2.9 crore

Media Coverage

PM Modi govt created 17.19 crore jobs in 10 years compared to UPA's 2.9 crore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets on the occasion of Urs of Khwaja Moinuddin Chishti
January 02, 2025

The Prime Minister, Shri Narendra Modi today greeted on the occasion of Urs of Khwaja Moinuddin Chishti.

Responding to a post by Shri Kiren Rijiju on X, Shri Modi wrote:

“Greetings on the Urs of Khwaja Moinuddin Chishti. May this occasion bring happiness and peace into everyone’s lives.