புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை பணிவழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவில் தீரச்செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“இன்று முற்பகலில் பாதுகாப்புத்துறை பணிவழங்கும் விழாவில் பங்கேற்றேன். அங்கு தீரச்செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.”
Earlier today, attended the Defence Investiture Ceremony where Gallantry Awards were conferred. pic.twitter.com/1SYfBnY0fc
— Narendra Modi (@narendramodi) May 31, 2022