பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த இரண்டு நாட்களாக தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“கடந்த 2 நாட்களாக தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். கொள்கை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டோம், மேலும் சிறந்த சேவை வழங்கலை உறுதி செய்வது மற்றும் அனைத்து மக்களுக்கும் நல்ல நிர்வாகத்தை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தோம்.”
Over the last two days, attended the Conference of Chief Secretaries. We had fruitful deliberations on a wide range of policy related issues and also discussed on means of ensuring better service delivery as well as ensuring good governance for all citizens. pic.twitter.com/h7k7v0RKXt
— Narendra Modi (@narendramodi) December 29, 2023