பிரதமர் திரு நரேந்திர மோடி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏற்பாடு செய்திருந்த சிந்தன் ஷிவிர்-குழு விவாதத்தில் கலந்து கொண்டார்.
இது குறித்து பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
"@DoPTGoI ஏற்பாடு செய்த சிந்தன் ஷிவிர்-குழு விவாதத்தில் கலந்துகொண்டேன். அதிகாரிகளுடன் கலந்துரையாடி, துறையின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை எடுத்துரைத்தேன்."
Attended the Chintan Shivir organised by @DoPTGoI. Interacted with officers and highlighted ways to further improve synergy and efficiency in the department. pic.twitter.com/OkHk68xNGq
— Narendra Modi (@narendramodi) February 18, 2023