பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் பிலடெல்பியா சென்றடைந்தார். அவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் இதயம் கனிந்த வரவேற்பு அளித்தனர். பிரதம மந்திரியின் பயணத்திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடனான இருதரப்பு சந்திப்பு மற்றும் டெலாவேர், வில்மிங்டனில் நடைபெறும் குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு ஆகியவை அடங்கும்.
Landed in Philadelphia. Today’s programme will be focused on the Quad Summit and the bilateral meeting with @POTUS @JoeBiden. I am sure the discussions throughout the day will contribute to making our planet better and addressing key global challenges. pic.twitter.com/BeWTU46UPe
— Narendra Modi (@narendramodi) September 21, 2024