மத்தியப் பிரதேசத்தில் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தோருக்கு ரூபாய் 50,000 நிதியுதவிக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார் .
"மத்தியப் பிரதேசத்தில் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தோருக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும்," என்று பிரதமர் அலுவலக டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM @narendramodi has approved an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to rains and floods in Madhya Pradesh. Rs. 50,000 would be given to the injured.
— PMO India (@PMOIndia) August 4, 2021