மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் உதவித் தொகையாக வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
படுகாயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.
PM @narendramodi has approved an ex-gratia of Rs. 2 lakh each from Prime Minister’s National Relief Fund for the next of kin of those who have lost their lives due to the unfortunate accident in Gwalior, MP. Rs. 50,000 would be given to those seriously injured.
— PMO India (@PMOIndia) March 23, 2021