பெங்களூரு அஞ்சலகக் கட்டுமானத்தில் முப்பரிமாண (3டி) அச்சுத் தொழில் நுட்பப் பயன்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் ட்விட்டரைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் புதிய வழிகள் காண்பதற்கு நன்றாக உள்ளது”.
Good to see new avenues of technology being harnessed for this purpose. https://t.co/TWLB63c4dn
— Narendra Modi (@narendramodi) April 12, 2023