பா.ஜ.வின் ‘எனது வாக்குச்சாவடி, வலுவானது’ என்ற நடவடிக்கையை வலுவாக்க, தில்லி பா.ஜ. கட்சி, தில்லி முழுவதும் நமோ செயலி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரம், நமோ செயலியில் ஒவ்வொரு தொண்டரையும் சுறுசுறுப்பாக செயல்படவைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Mera Booth, Sabse Mazboot!
— BJP Delhi (@BJP4Delhi) July 11, 2021
BJP Delhi has started #NaMoAppAbhiyaan across Delhi.
Let’s get every Karyakarta on NaMo app.
Click on the below link to download Namo App
USE THE INVITATION CODE - KALLYV-Fhttps://t.co/NhjlCJcWkY pic.twitter.com/TuhcGMuHg0
தில்லி பா.ஜ. கட்சியின் இந்த நடவடிக்கையைப் பாராட்டிய பிரதமர் மோடி, ‘‘அன்பார்ந்த தொண்டர்களே, இது ஆக்கப்பூர்வமான அனுபவமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இது உங்களை திறம்பட செயலாற்ற மேலும் ஊக்குவிக்கும். இந்த செயலி மூலம் உங்களுடன் கலந்துரையாட ஆர்வமாக உள்ளேன்’’ என்றார்.
Appreciable endeavour by @BJP4Delhi.
— Narendra Modi (@narendramodi) July 12, 2021
Dear Karyakartas, I am sure this will be a constructive experience, which will further motivate you all to contribute effectively. Will be eager to interact with you via the App as well. https://t.co/Ix8cpFcbRq
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தொண்டர்கள் இருக்க வேண்டும் என தில்லி பா.ஜ கட்சித் தலைவர் அதேஷ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
Mera Booth, Sabse Mazboot!
— Adesh Gupta (@adeshguptabjp) July 11, 2021
BJP Delhi has started @NarendraModi app Abhiyaan across Delhi.
Let’s get every Karyakarta active on NaMo app. pic.twitter.com/myP7pSgJUg
இந்த பிரசாரம் ஜூலை 30ம் தேதிவரை நடைபெறும். KALLYV-F என்ற அழைப்பு குறியீட்டைப் பயன்படுத்தவும்