மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் 'தான்சென் திருவிழா'வில் 1,282 தபேலா கலைஞர்களின் செயலாக்கம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"நல்வாழ்த்துகள்! இந்திய இசையை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.”
बहुत-बहुत बधाई! भारतीय संगीत को नई ऊंचाई पर ले जाने का ये प्रयास अत्यंत सराहनीय है। https://t.co/VnTq7gMLku
— Narendra Modi (@narendramodi) December 26, 2023