ராஜஸ்தானின் ஜோத்பூரில் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Jyotsana Aryabandhu December 20, 2022

    જોધપુર રાજસ્થાનના ગેસ સિલિન્ડરમાં મૃત્યુ પામનારને બે લાખનું વળતર અને ઇજાગ્રસ્ત ને 50,000 નું વળતર આપી ખૂબ જ સુંદર કામગીરી કરવા બદલ પીએમ નરેન્દ્ર મોદીને અભિનંદન ભારત માતા કી જય જ્યોત્સના આર્ય બંદુ મહેસાણા
  • BK PATHAK December 20, 2022

    आदरणीय प्रधानमंत्री जी आपसे और गृहमंत्री जी आपसे निवेदन है कि आदरणीय संचार मंत्री जी को बहुत बहुत आभार कर्मचारी 2017से वेतन आयोग नहीं मिल रहा है कर्मचारी निराश हैं इसलिए आपसे निवेदन है कि हमारे कर्मचारियों दुखी हैं आपसे आशा है कि करमचारी को वेतन आयोग को गठित किया जाएगा अधिकारियों को वेतन आयोग गठित किया गया है कर्मचारी को वेतन आयोग गठित नहीं किया है कर्मचारी से भारत सरकार भेदभाव किया जाता रहा इसलिए आपसे निवेदन है कि हमारे कर्मचारियों को केंद्रीय कर्मचारी से लेकर आज तक हमारे इतिहास में पहली बार किसी सरकार ने किया है आपसे आग्रह है कि हमारे कर्मचारियों को सैलरी को लेकर चलना चाहिए केंद्रीय कर्मचारी विरोधी सरकार है जहां सरकारी काम होता है बीएसएनएल कर्मचारी कोई पुरा मेहनत से काम होता है बीएसएनएल कर्मचारी बहुत दुखी हुए और अधिकारियों को लूटने वाले गिरोह को फोकस करके मोदी जी आपसे निवेदन है और आशा करते जय श्री राम
  • DEBASHIS ROY December 20, 2022

    bharat mata ki joy
  • अनन्त राम मिश्र December 18, 2022

    अत्यंत दुखद भावभीनी श्रद्धांजलि
  • Jayakumar G December 18, 2022

    jai bharat seniors wealth 🙏🙏🙏🙏🙏🙏🇮🇳
  • K SAMPATH KUMAR December 17, 2022

    NaMo
  • PRATAP SINGH December 17, 2022

    🚩🚩🚩🚩 जय श्री राम।
  • San Tej Deb December 17, 2022

    Sar namaste sar main Garib aadami hun Main aapko Chhu ke Pranam karna chahta hun
  • మాస్ srinivas December 17, 2022

    good జై bjp జై. మోడీ
  • Tribhuwan Kumar Tiwari December 17, 2022

    जी
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman

Media Coverage

Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 9, 2025
March 09, 2025

Appreciation for PM Modi’s Efforts Ensuring More Opportunities for All