பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து இன்று இந்தியா- பங்களாதேஷ் நட்புறவு குழாய்த்த்திட்டத்தை (IBFP) மெய்நிகர் முறையில் திறந்து வைத்தனர். இந்தக்குழாய் அமைப்பதற்கான அடிக்கல் 2018 செப்டம்பரில் இரு பிரதமர்களாலும் நாட்டப்பட்டது. இது இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது எல்லை தாண்டிய எரிசக்தி குழாய்த்திட்டம் ஆகும்.
மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறையில் ஒத்துழைப்பு, இந்தியா- வங்கதேச உறவுகளின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் அதிவேக டீசலை பங்களாதேஷுக்குக் கொண்டு செல்லும் திறன் கொண்ட IBFP இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையே உள்ள முதல் எல்லை தாண்டிய எரிசக்தி குழாய்த்திட்டம் ஆகும். வங்கதேசத்துடனான மேம்படுத்தப்பட்ட இணைப்பு, இரு தரப்புக்கும் இடையே உள்ள மக்களுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும்.
வங்கதேசம் இந்தியாவின் முதன்மையான வளர்ச்சி கூட்டாண்மை நாடாகவும், பிராந்தியத்தில் அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகவும் உள்ளது. நட்புக் குழாய் இயக்கமானது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு வங்கதேசத்தில் குறிப்பாக விவசாயத் துறையில் மேலும் வளர்ச்சியை அதிகரிக்கும்.
இத்திட்டத்தில் தொடர்ந்து வழிகாட்டியதற்காக பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இரு நாட்டு மக்களின் நலனுக்காக அவருடன் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்
भारत-बांग्लादेश संबंधों में आज एक नए अध्याय की शुरूआत हुई है।
— PMO India (@PMOIndia) March 18, 2023
India-Bangladesh Friendship Pipeline की नींव हमने सितंबर 2018 में रखी थी।
और मुझे ख़ुशी है कि आज प्रधान मंत्री शेख हसीना जी के साथ इसका उद्घाटन करने का अवसर आ गया: PM @narendramodi
मुझे विश्वास है कि यह पाइपलाइन बांग्लादेश के विकास को और गति देगी, और दोनों देशों के बीच बढ़ती connectivity का भी उत्कृष्ट उदाहरण रहेगी: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 18, 2023
इसी का परिणाम है, कि कोविड महामारी के दौरान हमें रेल नेटवर्क के द्वारा बांग्लादेश को ऑक्सीजन आदि भेजने में सुविधा रही।
— PMO India (@PMOIndia) March 18, 2023
उनके इस दूरदृष्टि भरे विज़न के लिए मैं प्रधानमंत्री शेख हसीना जी का ह्रदय से अभिनंदन करता हूँ: PM @narendramodi
मुझे याद है कि कई वर्षों पूर्व प्रधानमंत्री शेख हसीना जी ने 1965 से पहले की रेल कनेक्टिविटी बहाल करने के अपने विज़न के बारे में चर्चा की थी।
— PMO India (@PMOIndia) March 18, 2023
और उसी समय से दोनों देशों ने मिल कर इस पर बहुत प्रगति की है: PM @narendramodi
कितना शुभ संयोग है, कि आज का यह उद्घाटन, बंगबंधु शेख मुजीबुर्रहमान की जन्म जयंती के एक दिन बाद हो रहा है!
— PMO India (@PMOIndia) March 18, 2023
बंगबंधु के ‘शोनार बांग्ला’ विजन में पूरे क्षेत्र का मैत्रीपूर्ण विकास तथा समृद्धि शामिल था। यह संयुक्त प्रोजेक्ट उनके इस विज़न का उत्तम उदाहरण है: PM @narendramodi