புதுதில்லி செங்கோட்டையில் ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 400-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்களை பிரதமர் பிரார்த்தித்தார். இந்த நிகழ்வில் சீக்கியத் தலைவர்களால் பிரதமர் கவுரவிக்கப்பட்டார். நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், புனிதமான குருக்களின் போதனைகளால் நாடு வழிநடத்தப்படுவதாக கூறினார். குருக்களின் பாதங்களில் அவர், தலைவணங்கினார். குரு தேஜ் பகதூர் அவர்களின் தியாகத்திற்கு சாட்சியமாக வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை இருப்பதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்தப் பின்னணியில் இன்றைய நிகழ்ச்சி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் மாபெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
பல நூறு ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்தியாவின் விடுதலையை அதன் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பயணத்திலிருந்து பிரிக்க இயலாது என்பதை பிரதமர் வலியுறுத்தினார். மத அடிப்படை வாதத்தை நினைவுப்படுத்திய பிரதமர், தேஜ் பகதூரின் காலத்தில் மதத்தின் பெயரால், வன்முறைகள் நிகழ்ந்ததை சுட்டிக்காட்டினார். அந்த சமயத்தில் இந்தியாவின் அடையாளத்தை பாதுகாக்க குரு தேஜ் பகதூர் அவரிடமிருந்து மகத்தான நம்பிக்கை வெளிப்பட்டது. அவுரங்கசீபின் முன்னால் அவர் ஒரு மலை போல் நின்று எதிர்கொண்டார். இந்தி்யாவின் கவுரவத்தை பாதுகாக்கவும், கலாச்சாரம், மதிப்பு, மரியாதை ஆகியவற்றுக்காக தியாகம் செய்யவும், ஈர்ப்பு சக்தியாக தேஜ் பகதூரின் தியாகம் அமைந்தது.
சீக்கிய கலாச்சாரத்தை கொண்டாடுவதற்கு அரசின் முயற்சிகளை தொட்டுக் காட்டிய பிரதமர், கடந்த ஆண்டே டிசம்பர் 26 அன்று வீர்பால் தினம் கொண்டாட அரசு முடிவு செய்தது என்றார். சீக்கிய பாரம்பரியம் கொண்ட யாத்திரை தலங்களை இணைக்க அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார். கர்த்தார் சாஹிபுக்காக காத்திருந்த காலம் மாறிவிட்டது. இது போன்ற புனித தலங்களுக்கு எளிதாகவும், விரைவாகவும், செல்வதற்கு பல திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. சுதேச தரிசன திட்டத்தின் கீழ், ஆனந்த்பூர் சாஹிப், அம்ரிட்சர் சாஹிப் உள்ளிட்ட பல முக்கியமான தலங்களை இணைப்பதற்கு சுற்றுவட்ட யாத்திரைப் பாதை அமைக்கப்பட உள்ளது.
உலக அளவில் மோதல்கள் உள்ள போதும், முழுமையான நிலைத்தன்மையுடன், அமைதிக்கு இந்தியா பாடுபடுகிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்துக்கு சமமான இடத்தை இந்தியா அளிக்கிறது. புதிய சிந்தனை தொடர்ச்சியான கடின உழைப்பு, 100 சதவீத அர்ப்பணிப்பு என்பவை இன்றும் கூட சீக்கிய சமூகத்தின் அடையாளமாக இருக்கிறது. இந்த அடையாளத்திற்காக நாம் பெருமிதம் கொள்கிறோம்.
अभी शबद कीर्तन सुनकर जो शांति मिली, वो शब्दों में अभिव्यक्त करना मुश्किल है।
— PMO India (@PMOIndia) April 21, 2022
आज मुझे गुरू को समर्पित स्मारक डाक टिकट और सिक्के के विमोचन का भी सौभाग्य मिला है।
मैं इसे हमारे गुरूओं की विशेष कृपा मानता हूं: PM @narendramodi
मुझे खुशी है आज हमारा देश पूरी निष्ठा के साथ हमारे गुरुओं के आदर्शों पर आगे बढ़ रहा है।
— PMO India (@PMOIndia) April 21, 2022
इस पुण्य अवसर पर सभी दस गुरुओं के चरणों में नमन करता हूँ।
आप सभी को, सभी देशवासियों को और पूरी दुनिया में गुरुवाणी में आस्था रखने वाले सभी लोगों को प्रकाश पर्व की हार्दिक बधाई देता हूँ: PM
ये लालकिला कितने ही अहम कालखण्डों का साक्षी रहा है।
— PMO India (@PMOIndia) April 21, 2022
इस किले ने गुरु तेग बहादुर जी की शहादत को भी देखा है और देश के लिए मरने-मिटने वाले लोगों के हौसले को भी परखा है: PM @narendramodi
ये भारतभूमि, सिर्फ एक देश ही नहीं है बल्कि हमारी महान विरासत है, महान परंपरा है।
— PMO India (@PMOIndia) April 21, 2022
इसे हमारे ऋषियों, मुनियों, गुरुओं ने सैकड़ों-हजारों सालों की तपस्या से सींचा है, उसके विचारों को समृद्ध किया है: PM @narendramodi
ये भारतभूमि, सिर्फ एक देश ही नहीं है बल्कि हमारी महान विरासत है, महान परंपरा है।
— PMO India (@PMOIndia) April 21, 2022
इसे हमारे ऋषियों, मुनियों, गुरुओं ने सैकड़ों-हजारों सालों की तपस्या से सींचा है, उसके विचारों को समृद्ध किया है: PM @narendramodi
उस समय देश में मजहबी कट्टरता की आँधी आई थी।
— PMO India (@PMOIndia) April 21, 2022
धर्म को दर्शन, विज्ञान और आत्मशोध का विषय मानने वाले हमारे हिंदुस्तान के सामने ऐसे लोग थे जिन्होंने धर्म के नाम पर हिंसा और अत्याचार की पराकाष्ठा कर दी थी: PM @narendramodi
यहाँ लालकिले के पास में ही गुरु तेगबहादुर जी के अमर बलिदान का प्रतीक गुरुद्वारा शीशगंज साहिब भी है!
— PMO India (@PMOIndia) April 21, 2022
ये पवित्र गुरुद्वारा हमें याद दिलाता है कि हमारी महान संस्कृति की रक्षा के लिए गुरु तेगबहादुर जी का बलिदान कितना बड़ा था: PM @narendramodi
गुरु तेग बहादुर जी के बलिदान ने, भारत की अनेकों पीढ़ियों को अपनी संस्कृति की मर्यादा की रक्षा के लिए, उसके मान-सम्मान के लिए जीने और मर-मिट जाने की प्रेरणा दी है।
— PMO India (@PMOIndia) April 21, 2022
बड़ी-बड़ी सत्ताएँ मिट गईं, बड़े-बड़े तूफान शांत हो गए, लेकिन भारत आज भी अमर खड़ा है, आगे बढ़ रहा है: PM
गुरु नानकदेव जी ने पूरे देश को एक सूत्र में पिरोया।
— PMO India (@PMOIndia) April 21, 2022
गुरु तेगबहादुर जी के अनुयायी हर तरफ हुये।
पटना में पटना साहिब और दिल्ली में रकाबगंज साहिब, हमें हर जगह गुरुओं के ज्ञान और आशीर्वाद के रूप में ‘एक भारत’ के दर्शन होते हैं: PM @narendramodi
पिछले वर्ष ही हमारी सरकार ने, साहिबजादों के महान बलिदान की स्मृति में 26 दिसंबर को वीर बाल दिवस मनाने का निर्णय लिया।
— PMO India (@PMOIndia) April 21, 2022
सिख परंपरा के तीर्थों को जोड़ने के लिए भी हमारी सरकार निरंतर प्रयास कर रही है: PM @narendramodi
श्री गुरुग्रंथ साहिब जी हमारे लिए आत्मकल्याण के पथप्रदर्शक के साथ साथ भारत की विविधता और एकता का जीवंत स्वरूप भी हैं।
— PMO India (@PMOIndia) April 21, 2022
इसलिए, जब अफ़ग़ानिस्तान में संकट पैदा होता है, हमारे पवित्र गुरुग्रंथ साहिब के स्वरूपों को लाने का प्रश्न खड़ा होता है, तो भारत सरकार पूरी ताकत लगा देती है: PM
भारत ने कभी किसी देश या समाज के लिए खतरा नहीं पैदा किया।
— PMO India (@PMOIndia) April 21, 2022
आज भी हम पूरे विश्व के कल्याण के लिए सोचते हैं।
हम आत्मनिर्भर भारत की बात करते हैं, तो उसमें पूरे विश्व की प्रगति लक्ष्य का सामने रखते हैं: PM @narendramodi
नई सोच, सतत परिश्रम और शत प्रतिशत समर्पण, ये आज भी हमारे सिख समाज की पहचान है।
— PMO India (@PMOIndia) April 21, 2022
आजादी के अमृत महोत्सव में आज देश का भी यही संकल्प है।
हमें अपनी पहचान पर गर्व करना है।
हमें लोकल पर गर्व करना है, आत्मनिर्भर भारत का निर्माण करना है: PM @narendramodi