பிரதமர் திரு நரேந்திர மோடி கேலோ இந்தியா சான்றிதழ்களை டிஜிலாக்கருடன் ஒருங்கிணைப்பதை அங்கீகரித்துள்ளார்.
டிஜிலாக்கருடன் கேலோ இந்தியா சான்றிதழ்களை ஒருங்கிணைப்பது குறித்து மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர்,
"இது விளையாட்டு வீரர்கள், துணை ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பிறருக்கு சாதகமாக இருக்கும்." என்று கூறியுள்ளார்.
This will be advantageous for the athletes, support staff, officials and others. https://t.co/tiOJSGsf4L
— Narendra Modi (@narendramodi) April 8, 2023