ஹாங்சோவில் நடைபெறும்  ஆசிய விளையாட்டுப் போட்டி 2022 மகளிர் வில்வித்தை குழு பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி கோபிசந்த் ஆகியோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

“குழுப்பிரிவில் இந்திய மகளிர் வில்வித்தை வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர். ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி கோபிசந்த் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்! அவர்களின் இணையற்ற செயல்திறன், கவனம், அர்ப்பணிப்பு ஆகியவை நம் நாட்டை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளன. இந்த வெற்றி அவர்களின் சிறந்த திறமை மற்றும் குழு உழைப்புக்கு ஒரு சான்றாகும்.”

 

  • आशु राम October 07, 2023

    सभी खिलाड़ियों को हार्दिक शुभकामनाएं
  • Deepak Deepak October 06, 2023

    jai ho jai bharat 😊👏👏✌🏼✌🏼🙏🙏⛳⛳
  • बृज नन्दन सिंह October 06, 2023

    बहुत बहुत बधाई
  • Manju Kulshrestha October 06, 2023

    हार्दिक शुभकामनायें ।
  • KARTAR SINGH Rana October 06, 2023

    heartiest congratulations 💐🇮🇳🙏🇮🇳💐
  • BK PATHAK October 05, 2023

    आदरणीय प्रधानमंत्री जी आपसे और गृहमंत्री जी आपसे निवेदन है कि आदरणीय संचार मंत्री जी को बहुत बहुत आभार कर्मचारी 2017से वेतन आयोग नहीं मिल रहा है कर्मचारी निराश हैं इसलिए आपसे निवेदन है कि हमारे कर्मचारियों दुखी हैं आपसे आशा है कि करमचारी को वेतन आयोग को गठित किया जाएगा अधिकारियों को वेतन आयोग गठित किया गया है कर्मचारी को वेतन आयोग गठित नहीं किया है कर्मचारी से भारत सरकार भेदभाव किया जाता रहा इसलिए आपसे निवेदन है कि हमारे कर्मचारियों को केंद्रीय कर्मचारी से लेकर आज तक हमारे इतिहास में पहली बार किसी सरकार ने किया है आपसे आग्रह है कि हमारे कर्मचारियों को सैलरी को लेकर चलना चाहिए केंद्रीय कर्मचारी विरोधी सरकार है जहां सरकारी काम होता है बीएसएनएल कर्मचारी कोई पुरा मेहनत से काम होता है बीएसएनएल कर्मचारी बहुत दुखी हुए और अधिकारियों को लूटने वाले गिरोह को फोकस करके मोदी जी आपसे निवेदन है और आशा करते जय श्री राम
  • Sanjib Neogi October 05, 2023

    Congratulations. Golden Girls. we're proud for our participants. Excellent performance. Joy Bharat.
  • Shiv Kumar Verma October 05, 2023

    बहुत बहुत बधाई एवं शुभकामनाएं
  • sumesh wadhwa October 05, 2023

    MANY CONGRATULATIONS TO OUR WOMEN ARCHER TEAM FOR WINNING THE GOLD MEDAL AT THE ASIAN GAMES.
  • Ranjeet Kumar October 05, 2023

    congratulations 🎉👏🎉
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
For PM Modi, women’s empowerment has always been much more than a slogan

Media Coverage

For PM Modi, women’s empowerment has always been much more than a slogan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 8, 2025
March 08, 2025

Citizens Appreciate PM Efforts to Empower Women Through Opportunities