இரண்டே வாரத்தில் இரண்டாவது இருதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட புனேயில் உள்ள ராணுவ மருத்துவமனை மருத்துவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் தென் மண்டல கமாண்ட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
“போற்றத்தக்க முயற்சி. இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன்”
Commendable effort. I appreciate all those involved in this. https://t.co/QLEAaGpccS
— Narendra Modi (@narendramodi) February 15, 2023