புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
"பிரபல பொருளாதார வல்லுநர்களுடன் கலந்துரையாடி, வளர்ச்சியை மேலும் அதிகரிப்பது தொடர்பான விஷயங்கள் குறித்த அவர்களின் உள்ளார்ந்த கருத்துக்களைக் கேட்டறிந்தேன்."
Earlier today, interacted with eminent economists and heard their insightful views on issues pertaining to furthering growth. pic.twitter.com/iWDyy1S6Li
— Narendra Modi (@narendramodi) July 11, 2024