பிரதமர் மோடி இன்று பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்டு டிரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு தலைவர்களும் இந்திய-அமெரிக்க கூட்டணியின் பல அம்சங்களை விவாதித்தனர்.
Prime Minister @narendramodi and President @realDonaldTrump held talks in Manila. pic.twitter.com/GLkiYJZgMk
— PMO India (@PMOIndia) November 13, 2017