ஐரோப்பாவின் மூன்று நாடுகள் பயணத்தின் இரண்டாம் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் வரவேற்றார்.
விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க இந்திய கலாச்சார இசை வாசிக்கப்பட்டதை காண முடிந்தது.
Landed in Copenhagen. I am very grateful to PM Frederiksen for the warm welcome. This visit will go a long way in further cementing India-Denmark ties. @Statsmin pic.twitter.com/0NOQG6X30I
— Narendra Modi (@narendramodi) May 3, 2022