பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, இந்தப் பண்டிகை சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
भाई-बहन के स्नेह और प्यार के प्रतीक पर्व भाई दूज पर आप सभी को बहुत-बहुत बधाई। यह पावन-पुनीत अवसर आपसी रिश्तों को और प्रगाढ़ करे।
— Narendra Modi (@narendramodi) October 29, 2019