சத்தீஸ்கர் மாநிலம் நிறுவப்பட்ட தினத்தையொட்டி, அங்கு வசிப்பவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“சத்தீஸ்கர் மாநிலத்தின் நிறுவன தினத்தில், அங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். புகழ்பெற்ற நாட்டுப்புற பாரம்பரியம் மற்றும் பழங்குடி கலாச்சாரத்தின் அற்புதமான சங்கமத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த மாநிலம், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேற வேண்டும் என்று விரும்புகிறேன்.”
समस्त छत्तीसगढ़वासियों को राज्य के स्थापना दिवस पर मेरी हार्दिक शुभकामनाएं। वैभवशाली लोक परंपरा और जनजातीय संस्कृति के अद्भुत संगम से सजा यह प्रदेश विकास के पथ पर तेजी से आगे बढ़ता रहे, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) November 1, 2024