ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்  பிரிவில் தங்கம் வென்ற ஆடவர் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சுடுதல் வீரர்களான சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் தங்கள் துல்லியம் மற்றும் திறமையால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்று திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தின் பதிவில், பிரதமர் தெரிவித்துள்ளதாவது:

 

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நமது போற்றத்தக்க ஆடவர் அணிக்கு மற்றொரு தங்கம்! சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் தங்கள் துல்லியம் மற்றும் திறமையால் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், எதிர்கால முயற்சிகளுக்கு  நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

 

  • Shiv Kumar Verma October 05, 2023

    many many congratulations 🎉🎉🎉
  • KARTAR SINGH Rana September 29, 2023

    heartiest congratulations 💐🇮🇳🙏🇮🇳💐
  • Sanjay katariya September 29, 2023

    अभिनंदन
  • Dilip Kumar Das Rintu September 28, 2023

    अभिनन्दन
  • Kalyan Halder September 28, 2023

    great
  • RatishTiwari Advocate September 28, 2023

    Congratulations
  • Sukhdev Rai Sharma Kharar Punjab September 28, 2023

    Women liberation या *नारी शक्ति वंदन अधिनियम* का मतलब यह हरगिज़ नहीं की नारी स्वयं में परिपूर्ण है। नर बिना नारी प्रजनन प्रक्रिया कर ही नहीं सकती। नर बिना नारी का अस्तित्व शून्य है। नर नारायण है तभी तो ही नारी नारायणी है यही सत्य है। नारी शक्ति वंदन अधिनियम लाओ और पुरूषों की अवहेलना करो तो आप राजनीति में शून्य हो जाओगे। समाज पहले से ही विखंडित है आप महिला और पुरूष में भी विखंडन पैदा करोगे तो आपका राजनैतिक पतन निश्चित है। महिला सशक्तिकरण का अर्थ यह कदापि नहीं की आप पुरूषों का उतपीडन करने का अधिकार महिलाओं की आड में कानून के हाथों सौंप दें। क्षीर सागर में भगवान श्री विष्णु जी शेषनाग शैया पर लेटे हैं और नारायणी उनकी सेवा सुरूषा में तल्लीन हैं। आप नारायणी को बोल रहे हैं कि आपको भी लेटने का अधिकार है और आप लेट जाओ अब विष्णु जी आपकी सेवा करेंगे। विचारणीय विषय है। 🤰नारी शक्ति वंदन अधिनियम एक नवगठित पेचिदा कानून है जिससे नर और नारी में अंतरद्वंध पैदा होगा। 🚶‍♂नर के हाथों नर अभिशप्त है।
  • Arun Gupta, Beohari (484774) September 28, 2023

    हार्दिक बधाई 💐
  • ashok sharma September 28, 2023

    जय हिंद 🙏🙏
  • Ranjeet Kumar September 28, 2023

    congratulations 🎉👏🎉
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
How has India improved its defence production from 2013-14 to 2023-24 since the launch of

Media Coverage

How has India improved its defence production from 2013-14 to 2023-24 since the launch of "Make in India"?
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM speaks with HM King Philippe of Belgium
March 27, 2025

The Prime Minister Shri Narendra Modi spoke with HM King Philippe of Belgium today. Shri Modi appreciated the recent Belgian Economic Mission to India led by HRH Princess Astrid. Both leaders discussed deepening the strong bilateral ties, boosting trade & investment, and advancing collaboration in innovation & sustainability.

In a post on X, he said:

“It was a pleasure to speak with HM King Philippe of Belgium. Appreciated the recent Belgian Economic Mission to India led by HRH Princess Astrid. We discussed deepening our strong bilateral ties, boosting trade & investment, and advancing collaboration in innovation & sustainability.

@MonarchieBe”