आदरणीय अध्यक्ष महोदया जी, मैं इस सदन के सभी दलों का और सभी सदस्यों का हृदय पूर्वक अभिनंदन करता हूँ किसदन की महान परंपरा के अनुसार सर्वसम्मतिसे अध्यक्ष महोदया का निर्वाचन हुआ है। हम सबके लिए ये गौरव का विषय है किविश्व के सबसे बडे लोकतंत्र के इस लोकतंत्र के मंदिर का उसकी व्यासपीठ पर एक महिला विराजित हो करके इसका पूरा संचालन करके राष्ट्र के सामान्य मानव की समस्याओं के समाधान के लिए आपका मार्गदर्शन बहुत मूल्यवान रहेगा। माननीय अध्यक्ष महोदया इस सदन के लिए इस बात का गर्व है किआप इंदौर म्युनिसपल कार्पोरेशन के सामान्य सदस्य से लेकर के कई दशकों तक सार्वजिनक जीवन में जन प्रितिनिधि के रूप में कार्य करते करते इस सदन में पहुँचे और आठ बार इस सदन का सदस्य बनकर के आपका अनुभव इस सदन के सुचारू संचालन में बहुत ही उपकारक होने वाला है। अध्यक्ष महोदया जी ये 16वीं लोकसभा में एक ऐसा अवसर हमें प्राप्त हुआ है जो पहली लोक सभा का गठन हुआ था करीब- करीब वैसा ही एक अवसर हमें प्राप्त हुआ है। जब देश में पहली लोक सभा का गठन हुआ सभी सदस्य पहली बार आए थे, उसके बाद कई लंबे अरसे के बाद एक ऐसे सदन का गठन हुआ है जिसमें करीब 315 सदस्य पहली बार आए हैं। इसका तात्पर्य यह हुआ किपुरानी कई परंपराओं को छोड करके भी अच्छी नए परंपराओं का आरंभ करते हुए विश्व जिस लोकतंत्र के प्रतिआशा की नजर से देख रहा है वैसा एक नया रूप विश्व के सामने प्रस्तुत करने का अवसर इस सदन को प्राप्त हुआ है। पुरानी महान परंपराओं को आगे बढाते हुए ये जो नया रक्त आया है नयी उर्जा आयी है वो अपने आप में विश्व के सामने एक सशक्त लोकतंत्र, उसको प्रस्तुत करने का एक अवसर ये सदन से बनेगा। ये लोकतंत्र का मंदिर नए सदस्यों के उत्साह और उमंग के कारण ये राष्ट्र के विकास का उर्जा का मंदिर भी बन सकता है और आपकी अध्यक्षता में आपके मार्गदर्शन में ये सदन अवश्य उस आशा और आकांक्षाओं की पूर्तिकरने में सफल होगा। माननीय अध्यक्ष महोदया जी आपके नाम में ही वो गुण ऐसे हैं कि सबको मित्रता की अनुभूतिहोगी। अपने पन की अनुभूति होगी और हमारे शास्त्रों में कहा गया है कि- ‘महाजन येन गता स पंथा:’ महाजन जिस राह पर चलते हैं उस राह पर चलना अच्छा होता है और यहॉं तो महाजन स्वयं विराजित हैं; तो इस सदन को उस रास्ते पर चलना और भी उचित होगा। मैं आपको बहुत-बहुत शुभकामना देता हूँ और मैं विश्वास दिलाता हूँ कि आपकी आशा अपेक्षाओं के अनुरूप ये पूरा सदन आपके कार्य में सहयोग करते हुए भारत के सामान्य मानव की अपेक्षाओं की पूर्ति में कोई कसर नहीं छोडेगा। मैं फिर एक बार आपको बहुत-बहुत शुभकामनाऍं देता हूँ और सभी दलों का हृदय से अभिनंदन करता हूँ, धन्यवाद करता हूँ जिनके समर्थन के कारण आज सर्वसमत्ति से हम इस परंपरा को निभा पाए हैं। बहुत-बहुत धन्यवाद।
வணக்கம் நண்பர்களே!
மழைக்கால கூட்டத் தொடரில் ஊடகவியலாளர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
நண்பர்களே,
மழைக்காலம் என்பது புத்துணர்ச்சி மற்றும் படைப்பாக்கத்தின் அடையாளமாகும். இதுவரை கிடைத்த தகவலின்படி, இக்காலம் வேளாண்மைக்கு பயனளிக்கக் கூடியது என்ற செய்தியுடன் நாடு முழுவதும் வானிலை சாதகமாக உள்ளது. நமது விவசாயிகளின் பொருளாதாரத்தில் மழை முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகிக்கிறது.
நண்பர்களே,
இந்த மழைக்கால கூட்டத் தொடர் நாட்டிற்கு பெருமை அளிக்கக் கூடிய விஷயமாகும். இத்தொடர் நாட்டின் வெற்றியை கொண்டாடுவதாக அமைந்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் முதல் முறையாக இந்திய மூவண்ணக்கொடி பறக்கவிடப்பட்டிருப்பது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கக் கூடிய தருணமாகும். மக்களவை, மாநிலங்களவை உள்ளிட்ட நாடாளுமன்ற மற்றும் நாட்டின் குடிமக்கள் இந்த வெற்றியை ஒருமித்த குரலில் கொண்டாடுவதற்கு இணைவார்கள்.
நண்பர்களே,
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ஆயுதப்படையினர் தங்களது நோக்கங்களில் நூறு சதவீத வெற்றியைக் கண்டனர். வெறும் 22 நிமிடங்களில் எதிரியின் பிரதேசத்தில் தனது இலக்குகளை அடைந்து இந்த போர் நடவடிக்கை அவற்றை சிதைத்து அழித்தது.
நண்பர்களே,
ஒரு காலத்தில் நாட்டில் நூற்றுக்கணக்கான மாவட்டங்கள் நக்சல் ஆதிக்கத்தில் இருந்த நிலையில் தற்போது அங்கெல்லாம் சுதந்திர காற்று சுவாசிக்கப்படுகிறது என்று என்னால் பெருமையுடன் கூறமுடியும். நமது அரசியல் சாசனம் குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை வெற்றிகொண்டுள்ளது.
நண்பர்களே,
2014-ம் ஆண்டுக்கு முன்பு உலகப் பொருளாதார நாடுகளின் தரவரிசையில் நாம் 10-வது இடத்தில் இருந்தோம். தற்போது உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி இந்தியா விரைவாக முன்னேறுகிறது. 25 கோடி மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டதை பல்வேறு சர்வதேச அமைப்புகள் பாராட்டுகின்றன.
நண்பர்களே,
சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமானவர்கள் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாகும். அதே போல் மழைக்காலங்களில் பரவும் கண்நோயான ட்ராகோமா, இந்தியாவில் கிடையாது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
நண்பர்களே,
பஹல்காமில் நிகழ்ந்த கொடூரமான படுகொலைத்தாக்குதல் உலகை அதிர்ச்சியடையச் செய்தது. பயங்கரவாதம் மற்றும் அச்செயல்களில் ஈடுபடுவோருக்கு நிதியுதவி செய்வோர் குறித்து உலகின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்காக பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டின் சேவைக்காக சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளக்கினார்கள். நாட்டின் நலன் கருதி இந்த முக்கிய பணியில் ஈடுபட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை பாராட்டுகிறேன். அவர்களுடைய முயற்சிகள் நாட்டிற்கு நேர்மறையான சூழலை உருவாக்கியுள்ளன. பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை சர்வதேச சமுதாயத்தின் மனதை விழிப்படைய செய்தது. நாட்டின் நலனுக்காக இந்த சிறப்பான பங்களிப்பில் ஈடுபட்ட நமது நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் பாராட்டுவது எனது பாக்கியம் என்று நான் கருதுகிறேன். அர்த்தமுடைய ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கேற்பதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!