ஜப்பான் பிரதமர் கொவிட்-19 தொற்றிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"என் நண்பர் பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா கொவிட்-19 தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்."
Wishing my friend Prime Minister Fumio Kishida a speedy recovery from COVID-19. @JPN_PMO @kishida230
— Narendra Modi (@narendramodi) August 21, 2022