QuotePM urges all eligible voters on the occasion of National Voters’ Day to register themselves and use their right to vote 

தேசிய வாக்காளர்கள் நாளை முன்னிட்டு தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து வாக்களிக்கும் தங்கள் உரிமையை பயன்படுத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

”அனைவருக்கும் தேசிய வாக்காளர் நாள் வாழ்த்துகள். இந்த நாளை ஏற்படுத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துகள்.

தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து வாக்களிக்கும் தங்கள் உரிமையை பயன்படுத்தி நமது ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும். வாக்கின் பலம் தீவிரமானது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
How The Indian Auto Sector Is Driving $5 Trillion Economy Dream

Media Coverage

How The Indian Auto Sector Is Driving $5 Trillion Economy Dream
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 29, 2025
June 29, 2025

Celebrating Changemakers PM Modi’s Mann Ki Baat Lights the Path to a Healthier Bharat

From Space to Bullet Trains - PM Modi’s Vision Propels India to Global Height