தீன பந்து சர் சோட்டுராமின் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.
பின்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சோன்பத் ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் போது வடமண்டலத்தில் உள்ள ரயில்பெட்டிகளின் பெரிய அளவிலான பழுது பார்க்கும் மற்றும் பராமரிக்கும் பணிகளுக்கான தொழிற்சாலையாக இது விளங்கும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவிற்கு பங்காற்றிய சமூக சீர்த்திருத்தவாதிகளில் ஒருவராக சவுத்ரி சோட்டு ராம்ஜி விளங்கினார் என்று கூறினார். சர் சோட்டு ராமின் வலிமையான குரல் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் நலிந்தவர்களுக்கான குரலாக ஒலித்தது என்று அவர் கூறினார்.
ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலை சோன்பத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஹரியானா மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்றும் பிரதமர் கூறினார். இத்தொழிற்சாலை இம்மண்டலத்தில் உள்ள சிறு தொழில் முனைவோருக்கு பலன் அளிப்பதோடு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அவர் கூறினார்.
சர் சோட்டு ராமின் தொலைநோக்குப் பார்வையை பிரதமர் பாராட்டினார். இது தொடர்பாக அவர் பாக்ரா அணை பற்றியும் பேசினார். விவசாயிகளுக்கு உரிய விலையை கொடுப்பதில் சர் சோட்டு ராமின் முன்முயற்சிகளை குறிப்பிட்ட பிரதமர், இது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முன்னேற்றம் பற்றி பேசிய பிரதமர், சுகாதார உறுதித் திட்டத்தின் முதல் பயனாளி இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். இரண்டு வாரக் காலத்தில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தினால் பயனடைந்திருப்பதற்கு அவர் திருப்தி தெரிவித்தார்.
“பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ” திட்டத்தின் வெற்றிப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். ஹரியானாவின் கிராமங்களில் பிறந்த பெண் குழந்தைகள் சர்வதேச அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்த்திருப்பதாக கூறிய அவர், ஹரியானாவின் இளைஞர்கள் இந்தியாவை ஒரு சர்வதேச விளையாட்டு சக்தியாக உருவாக்குவதில் உதவியுள்ளதாக கூறினார். சர் சோட்டு ராமின் கனவுகளை நனவாக்குவதில் நாம் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு இவை அடையாளங்களாக இருக்கின்றன என்றார்.
ये मेरा सौभाग्य है कि मुझे ‘किसानों की आवाज, जाटों के मसीहा, रहबर-ए-आजम, दीनबंधु चौधरी छोटूराम जी’ की इतनी भव्य और विशाल प्रतिमा का अनावरण करने का अवसर मिला।
— PMO India (@PMOIndia) October 9, 2018
यहां इस सभा में आने से पहले मैं चौधरी छोटूराम जी की याद में बने संग्रहालय भी गया था: PM
चौधरी छोटूराम जी देश के उन समाज सुधारकों में थे, जिन्होंने भारत के निर्माण में महत्वपूर्ण भूमिका निभाई।
— PMO India (@PMOIndia) October 9, 2018
वो किसानों, मज़दूरों, वंचितों, शोषितों की बुलंद और मुखर आवाज़ थे।
वो समाज में भेद पैदा करने वाली हर शक्ति के सामने डटकर खड़े हुए: PM
ये रेल कोच फैक्ट्री सिर्फ सोनीपत ही नहीं, बल्कि हरियाणा के विकास को बढ़ाने में मदद करेगा।
— PMO India (@PMOIndia) October 9, 2018
कोच की मरम्मत के लिए जो भी सामान की आवश्यकता होगी, उसकी पूर्ति से यहां के छोटे उद्यमियों को बड़ा लाभ होगा।
इस कारखाने से यहां के युवाओं को रोजगार के नए अवसर उपलब्ध होने जा रहे हैं: PM
उन्होंने पंजाब ही नहीं बल्कि देश के किसानों के लिए,
— PMO India (@PMOIndia) October 9, 2018
खेत में काम करने वाले मज़दूर के लिए,
भारत के रेवेन्यू सिस्टम के लिए,
फसलों की मार्केटिंग के लिए,
ऐसे कानून बनाए जो आज तक हमारी व्यवस्था का हिस्सा हैं: PM
भाखड़ा बांध की असली सोच चौधरी साहब की ही थी।
— PMO India (@PMOIndia) October 9, 2018
इस बाँध का पंजाब-हरियाणा-राजस्थान के लोगों को, किसानों को, जो लाभ आज भी मिल रहा है, वो हम सभी देख रहे हैं।
सोचिए, कितना बड़ा विजन था उनका, कितनी दूरदृष्टि थी उनकी: PM
जिस व्यक्ति ने देश के लिए इतना कुछ किया, उसके बारे में जानना हर व्यक्ति का अधिकार है।
— PMO India (@PMOIndia) October 9, 2018
इतने महान व्यक्तित्व को एक क्षेत्र के दायरों में ही सीमित क्यों किया गया?
इससे चौधरी साहब के कद पर तो कोई असर नहीं पड़ा, लेकिन अनेक पीढ़ियां उनके जीवन से सीख लेने से वंचित रह गईं: PM
चौधरी साहब ने किसानों को फसल का उचित मूल्य दिलाने के लिए कृषि उत्पाद मंडी अधिनियम बनाया था।
— PMO India (@PMOIndia) October 9, 2018
हमारी सरकार ने भी PM-AASHA शुरु किया है।
इसके तहत सरकार ने ये प्रबंध किया है कि अगर किसान को समर्थन मूल्य से कम कीमत बाज़ार में मिल रही है तो राज्य सरकार भरपाई कर सकें: PM
मैं हरियाणा वासियों को बधाई देता हूं कि आयुष्मान भारत की पहली लाभार्थी आपके राज्य की ही एक बेटी है।
— PMO India (@PMOIndia) October 9, 2018
ये भी संतोष की बात है कि इस योजना के माध्यम से दो हफ्ते में ही 50 हज़ार से अधिक गरीब भाई-बहनों को या तो इलाज मिल चुका है या फिर उनका इलाज हो रहा है: PM
आज चौधरी साहब जहां भी होंगे, उन्हें हरियाणा में बेटी बचाओ-बेटी पढ़ाओ की सफलता देख कर भी प्रसन्नता हो रही होगी।
— PMO India (@PMOIndia) October 9, 2018
बेटियों को लेकर जो सोच हमारे समाज में रही है, उसका उन्होंने हमेशा विरोध किया। यही कारण है कि समाज के हर दबाव के बावजूद वो अपनी बेटियों के साथ मजबूती से खड़े रहे: PM
आज जब हरियाणा के गांवों में पैदा हुई बेटियां विश्व मंचों पर देश का गौरव बढ़ा रही हैं,
— PMO India (@PMOIndia) October 9, 2018
हरियाणा के युवा भारत को खेलों में विश्व शक्ति बनाने के लिए जुटे हैं,
तब लगता है कि हम चौधरी साहब के सपनों को साकार करने की तरफ तेज़ी से आगे बढ़ रहे हैं: PM