ஆப்கானிஸ்தானில் மஜார்-இ-ஷரீப் நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
``மஜார்-இ-ஷரீப் நகரில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பாசத்துக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதுடன், இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பிரதமர் கூறியுள்ளார்.
Strongly condemn the cowardly terror attack in Mazar-i-sharif. Our prayers and condolences to the familes who lost loved ones.
— Narendra Modi (@narendramodi) April 22, 2017