QuotePanchayats are effective ways to fulfil aspirations of people in rural India. They are playing a vital role in India's transformation: PM
QuoteThrough all-round progress & grassroots level participation, our Govt is working towards making 'Gram Uday Se Bharat Uday’ a reality: PM

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று, பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் மூலம் மக்களுக்குப் பணிபுரியும் அனைத்து தனிநபருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் தனது செய்தியில் கூறியதாவது:

“தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று, பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் மூலம் மக்களுக்குப் பணிபுரியும் அனைத்து தனிநபருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.

இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் லட்சியங்களை நிறைவேற்ற பஞ்சாயத்து நிறுவனங்கள் பயனுள்ள வழிமுறையாகும். இந்தியாவின் மாற்றத்திற்கு அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

அனைத்திலும் வளர்ச்சி மற்றும் அடித்தள மக்களின் பங்கு ஆகியவற்றை இணைத்து “கிராமப்புற எழுச்சியில் இருந்து இந்தியாவின் எழுச்சி” என்பதை நனவாக்க எங்களின் அரசு பணிபுரிந்து வருகிறது.”

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
For PM Modi, women’s empowerment has always been much more than a slogan

Media Coverage

For PM Modi, women’s empowerment has always been much more than a slogan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 8, 2025
March 08, 2025

Citizens Appreciate PM Efforts to Empower Women Through Opportunities