பூமி தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தி :
``பூமி தினம் என்பது அன்னை பூமிக்கு நன்றி செலுத்தும் தினமாகும். நமது பூமியை தூய்மையாகவும் பசுமையாகவும் வைப்பதற்கு உறுதியான தீர்மானத்தை வலியுறுத்தக் கூடிய நாளாகவும் உள்ளது.
பூமியை நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுடன் இணக்கமாக வாழ வேண்டியது நம்முடைய கடமையாகும். இதை நமது எதிர்கால தலைமுறையினருக்கு விட்டுச்செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
`சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை கல்வியறிவு' என்ற இந்த ஆண்டுக்கான அடிப்படைக் கருத்து, இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை உருவாக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.''
#EarthDay is a day of gratitude to Mother Earth & a day to reiterate our firm resolve to keep our planet clean & green.
— Narendra Modi (@narendramodi) April 22, 2017
It is our duty to live in harmony with the plants, animals & birds we share the Earth with. We owe this to our future generations. #EarthDay
— Narendra Modi (@narendramodi) April 22, 2017
I hope this year’s theme of 'Environmental & Climate Literacy’ helps create awareness on protecting nature & natural resources. #EarthDay
— Narendra Modi (@narendramodi) April 22, 2017