பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியன்மார் அதிபர் மேதகு யூ ஹிதின் கியாவிற்கு சால்வீன் ஆற்றின் பரப்பினை விவரிக்கும் 1841 ஆம் ஆண்டின் வரைபடத்தின் நகலை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் போதி மரத்தின் சிற்பம் ஒன்றையும் அதிபருக்கு பரிசளித்தார்.
சால்வீன் ஆற்றின் பரப்பினை விவரிக்கும் 1841 ஆம் ஆண்டின் வரைபடத்தின் நகலை மியான்மர் அதிபர் யூ. ஹிதின் கியாவிற்கு பரிசளித்தேன்.
மேலும் போதி மரத்தின் சிற்பம் ஒன்றையும் அதிபர் ஹிரின் கியாவிற்கு பரிசளித்தேன்” என்று பிரதமர் மோடி டுவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தார்.
சால்வீன் ஆற்றின் பரப்பினை விவரிக்கும் 1841ஆம் ஆண்டின் வரைபடத்தின் நகலை மியான்மர் அதிபர் யூ. ஹிதின் கியாவிற்கு பரிசளித்தேன். pic.twitter.com/I84UUei3jk
-நரேந்திர மோடி (@narendramodi) September 5, 2017
மேலும் போதி மரத்தின் சிற்பம் ஒன்றையும் அதிபர் ஹிரின் கியாவிற்கு பரிசளித்தேன். pic.twitter.com/I84UUei3jk
-நரேந்திர மோடி (@narendramodi) September 5, 2017