பிரதமர் திரு. நரேந்திர மோடி, மாமனிதர் சுப்ரமணிய பாரதியாரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறார்.
“மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமை, உறுதிமிக்க சுதந்திர உணர்வு மற்றும் அச்சமின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும், பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.
அனைத்துக்கும் மேலாக, பாரதியார், நீதி மற்றும் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒரு முறை அவர், “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றுரைத்தார். மனிதத் துயரங்களைக் குறைப்பதற்கும், அதிகாரம் அளித்தலை மேம்படுத்துவதற்குமான அவரது தொலைநோக்கை இந்தக் கூற்று சுருக்கமாக எடுத்துரைக்கிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Remembering the great Subramania Bharathi on his Jayanti. Respectfuly known as ‘Mahakavi Bharathiar’, he is a symbol of patriotism, social reform, poetic genius and indomitable sprit of freedom and fearlessness. His thoughts and works continue to motivate us all.
— Narendra Modi (@narendramodi) December 11, 2019
Subramania Bharathi believed in justice and equality above everything else. He once said, "If even one single man suffers from starvation, we will destroy the entire world.” This sums up his vision towards alleviating human suffering and furthering empowerment.
— Narendra Modi (@narendramodi) December 11, 2019
மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.
— Narendra Modi (@narendramodi) December 11, 2019
சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது
— Narendra Modi (@narendramodi) December 11, 2019