ஆச்சார்ய கிருபாளனி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக உழைத்த ஆச்சார்ய கிருபாளனி பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவுக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
— Narendra Modi (@narendramodi) November 11, 2016