முன்னாள் பிரதமர் திரு.மொரார்ஜி தேசாயின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். “ஒழுக்கம் மற்றும் கொள்கைகள் அடிப்படையில் அவர் எப்போதும் அரசியல் செய்து வந்தார். அதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
पूर्व प्रधानमंत्री मोरारजी भाई देसाई को उनकी जयंती पर शत-शत नमन। उन्होंने हमेशा अनुशासन और सिद्धांतों पर आधारित राजनीति की, जिसके लिए वे हमेशा याद किए जाएंगे। pic.twitter.com/fwKrPTv8zZ
— Narendra Modi (@narendramodi) February 29, 2020