பண்டிட் மதன் மோகன் மாளவியா-வின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
“இந்திய நாட்டிற்கு சேவையாற்றுவதற்காக, தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மாமனிதர் பண்டிட் மதன் மோகன் மாளவியாவிற்கு தாழ்மையான அஞ்சலி. கல்வித்துறையில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியதோடு, சுதந்திர போராட்டத்திலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். அவரது புலமை மற்றும் இலட்சியங்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
भारत माता की सेवा में अपना जीवन समर्पित करने वाले महामना पंडित मदन मोहन मालवीय जी को उनकी जयंती पर विनम्र श्रद्धांजलि। उन्होंने शिक्षा के क्षेत्र में अमूल्य योगदान देने के साथ आजादी के आंदोलन में भी अहम भूमिका निभाई। उनकी विद्वता और आदर्श देशवासियों को सदा प्रेरित करते रहेंगे।
— Narendra Modi (@narendramodi) December 25, 2019