பண்டிட் மதன்மோகன் மாளவியா-வின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
மிகச் சிறந்த தத்துவ ஞானியான மதன்மோகன் மாளவியாவின் பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவை போற்ற வெண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்திற்கும், கல்வி வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
पंडित मदन मोहन मालवीय जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन। शिक्षा के क्षेत्र में अमिट योगदान और राष्ट्र के प्रति असीम समर्पण के लिए महामना सदा याद किए जाएंगे।
— Narendra Modi (@narendramodi) December 25, 2018
Remembering Mahamana on his Jayanti. He made everlasting contributions to our freedom movement and in education.