முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று அன்னாருக்கு எனது புகழஞ்சலியை செலுத்துகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
On his birth anniversary, tributes to former Prime Minister Shri Rajiv Gandhi Ji.
— Narendra Modi (@narendramodi) August 20, 2020