டோக்கியோவில் நடைபெறும் 'உரையாடல்' நான்காவது பதிப்புக்கான பிரதமர் மோடி தனது செய்தியை பகிர்ந்துள்ளார். கருத்தரங்கின் தலைப்பு 'ஆசியாவில் பகிரப்பட்ட மதிப்பு மற்றும் ஜனநாயகம்'.
பிரதமரின் செய்தி இங்கே உள்ளது:
Shared my message at the 4th edition of ‘Samvad.' The symposium, which is being held in Tokyo, has chosen the important theme of ‘Shared Values and Democracy in Asia.’ Japanese PM @AbeShinzo also shared his insightful thoughts at the programme. @vifindia pic.twitter.com/sEhyT1RaTT
— Narendra Modi (@narendramodi) July 5, 2018