சிங்கப்பூரில் உள்ள பல்வேறு திருக்கோவிலுக்கு இன்று பிரதமர் வருகை புரிந்தார்
அவர் சூலியா மசூதிக்கு வருகை புரிந்தார், இது நகரத்தில் மிகவும் பழமையானது
Visited the Chulia Mosque in Singapore. The Mosque is one of the oldest in the city. pic.twitter.com/WqUMBvrObq
— Narendra Modi (@narendramodi) June 2, 2018
பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரிலுள்ள தமிழர்கள் வழிபடும் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசனம் செய்து ஆசி பெற்றார்.
Blessed to have prayed at the beautiful Sri Mariamman Temple in Singapore. This Temple illustrates the vibrant cultural connect between India and Singapore. pic.twitter.com/gFqoAzgzLW
— Narendra Modi (@narendramodi) June 2, 2018
பின்னர், புத்தா டூத் ரிலிக் கோயில் மற்றும் அருங்காட்சியகத்திற்கு பிரதமர் மோடி சென்றார்
Glimpses from the memorable visit to the Buddha Tooth Relic Temple and Museum. pic.twitter.com/EBf2yAuOwn
— Narendra Modi (@narendramodi) June 2, 2018