ரஷ்யாவிலுள்ள சோச்சியில் ரஷ்ய அதிபர் திரு.விளாடிமிர் புதினுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுவார்.
பிரதமர் மோடி, நட்பு ரீதியிலான சந்திப்புக்கு விளாடிமர் புதின் என்னை அழைத்ததற்காக நன்றி என்று தெரிவித்துள்ளார் மற்றும் இந்தச் சந்திப்பு இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகம் அளிக்கும் என்று கூறினார்.
ரஷ்ய அதிபர் திரு.விளாடிமிர் புதினை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்தார்
Relationship characterised by deep trust, mutual respect and immense goodwill! Russian President #Putin warmly welcomed PM @narendramodi at Bocharev Creek in #Sochi ahead of the delegation-level talks. pic.twitter.com/dOKaHE61VV
— Raveesh Kumar (@MEAIndia) May 21, 2018