நேபாளத்தின் காத்மண்டுவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேபாள ராஷ்டிரீய ஜனதா கட்சியின் தலைவர்களை சந்தித்தார் மற்றும் நேபாளத்தில் காத்மண்டுவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேபாள முன்னாள் வெளியுறவு அமைச்சர் திரு. உபேந்திர யாதவையும் சந்தித்தார்.
PM @narendramodi met a delegation of the Rastriya Janata Party - Nepal, which was led by Mr. Mahanta Thakur. Their discussions were fruitful and extensive. pic.twitter.com/q96HEsPnAV
— PMO India (@PMOIndia) May 12, 2018
Former Foreign Affairs Minister of Nepal Mr. Upendra Yadav met PM @narendramodi. pic.twitter.com/TnNVNsGT5I
— PMO India (@PMOIndia) May 12, 2018